சிறிது காலம் நாள் நான் மீடியாவில் வேலை பார்த்தேன். முதல் குழந்தை பெறுவதால் அந்த வேலையை விட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு சென்ற போது அங்கும் எனக்கு இந்த makeup தான் கை கொடுத்தது அங்கிருந்து வந்து சென்னையில் ஒரு ஆரம்பித்தேன். எனக்கு மீண்டும் மீடியாவில் வேலை கிடைத்ததால் இந்த மேக்-அப் தொழிலை செய்து தள்ளி வைக்க நேரிட்டது.
3 ஆண்டு காலம் கழித்து மீண்டும் மீடியாவில் வேலையை விட்டுவிட்டு முழுமையாக என் தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன் எனக்கு இந்த வேலையை விட மனம் இல்லை. என் தோழியின் உதவியுடன். Artist makeup. பயிற்சி முடித்தேன். என் தோழியின் உதவியுடன் என் வேலை நல்லபடியாக துவங்கி சென்று கொண்டிருந்தது. ஒரு சில மனஸ்தாபம் எங்களுக்குள் வர துவங்கியது. சில விஷயங்களில் மட்டும் பிரிந்து செயல் பட ஆரம்பித்தோம்.
என் வழியை எங்கு என்ற பொறுப்பை என் கடவுளிடம் ஒப்படைத்தேன். என் கடவுள் காட்டிய வழி தான் “TBG” “TBG”வில் சேர்ந்ததிலிருந்து ஊதியதையும் மரியாதையையும் எந்த ஒரு குறையுமின்றி அளித்து வருகின்றனர். இதற்காக TBGவிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்றும் எந்த உறவு TBG உடன் இணைந்திருக்க விரும்புகிறேன். எங்களுக்கான எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து எங்கள் வேலைகளின் மதிப்பையும் புரிந்துகொண்டு தொழிலை வாழ வைக்கும் ” TBG” சேர்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
TBG வில் என்னையும் ஒரு உருப்பினராக சேர்த்து கொண்ட நல்ல உள்ளங்களுக்கு என் இதயம் கலந்த நன்றிகள். இந்த இனிய பாதையை காண்பித்த என் கடவுளுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.
Do you like this story? Do you feel inspired? Please share your views in the below comment section.
Do you have a story to share? Click here and share your story with us. You can also send your story through email – tbgbridalstore@gmail.com
Also, join our Facebook group – TBG Indian Academy Awards for Bridal Makeup Artists.